விரைவில் “தங்கலான்” இரண்டாம் பாகம்… சர்ப்ரைஸ் தகவலை கூறிய விக்ரம்…!!! Sowmiya Balu17 August 2024071 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு… Read more