வங்காளதேசம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது…10 நாட்களுக்கு பின் இணையசேவை..!!! Sathya Deva29 July 2024070 views வங்காளதேசத்தில் கடந்த 15ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. இதனால்… Read more