ஆந்திர மாநிலம்…. மேயர் வீட்டில் குப்பைகளை வீசிய மக்கள்… Sathya Deva28 August 2024095 views ஆந்திர மாநிலம் கடப்பாவில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது எனக் கூறிய மேயரைக் கண்டித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மேயர் வீட்டின் முன் பொதுமக்கள் குப்பைகளை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில்… Read more
ஆந்திர மாநிலம்…நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்களா…!!! Sathya Deva22 August 2024092 views ஆந்திர மாநில அரசியலில் முட்டை பப்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 993 முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டு வந்துள்ளது… Read more
ஆந்திர மாநிலம்…பசு மாட்டின் வயிற்றில் 70கிலோ பிளாஸ்டிக்…!!! Sathya Deva22 August 20240100 views ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதிப்பட்டு சாலையோரம் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை வக்கீல் திம்மப்பா என்பவர் பார்த்து அந்த பசு மாட்டிற்கு உதவி செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே கால்நடை மருத்துவர்கள்… Read more
ஆந்திர மாநிலம்…அணு உலை வெடித்ததால் பரபரப்பு…!!! Sathya Deva21 August 20240119 views ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை… Read more
ஆந்திர மாநிலம்…விடுதி மாணவர்கள் 3 பேர் பலி…!!! Sathya Deva20 August 20240105 views ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார். அவர் ஏழை மாணவர்கள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி… Read more
ஆந்திர மாநிலம்…சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி…!!! Sathya Deva17 August 2024087 views ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது. மூதாட்டி… Read more
ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!! Sathya Deva15 August 2024080 views ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். எனவே அந்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன.… Read more
ஏராளமான மான்கள் கூட்டம்…கண்டு ரசித்த மக்கள்…!!! Sathya Deva11 August 2024094 views ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளன. நாராயணன்பேட்டை மாவட்டம், மோகனூர் மலைகளில் இருந்து வரும் மழை நீரால் அப்பகுதி முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து… Read more