ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ… வேண்டியது நடக்கும்… பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்…!! Revathy Anish22 July 20240135 views அரிய வகை பூக்களில் ஒன்றாக பிரம்ம கமலம் என்ற பூவும் உள்ளது. இதை “நிஷா காந்தி” என்றும் அழைப்பார்கள். இந்த பூ அமெரிக்கா மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரே ஒருமுறை ஜூலை மாதத்தில் இந்த பூ பூக்கும். வெண்ணிறத்தில் மூன்று… Read more