ஒலிம்பிக் போட்டி…துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா இறுதி சுற்றுக்கு தகுதி…!!! Sathya Deva29 July 2024073 views உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதி சுற்று போட்டியில்… Read more