அடடே! பிரபல வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் அஜித் ஷங்கர்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!! Inza Dev11 July 2024098 views தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் மகள் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் ரிலீசான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில்… Read more