ராஞ்சியில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டம்….சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி…!!! Sathya Deva25 August 2024096 views பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்தக்… Read more