அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலக்கிய இந்திய இளைஞர்… குவியும் பாராட்டுகள்…!! Revathy Anish13 July 20240165 views ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் நடன கலைஞரான பிரவீன் பிரஜாபத் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரவீன் பிரஜாபத் தனது தலையில் 18… Read more