நான் பார்த்த ஆச்சரிய மனிதர்… ஆட்டோ டிரைவரின் திறமை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!! Revathy Anish11 July 2024075 views மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டிய முதியவர் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசினார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த நபர் உடனடியாக அவரது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஆட்டோ… Read more