ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!! Revathy Anish30 June 2024079 views கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன்… Read more