செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் பீடி தராததால் தந்தை கொலை… 28 வயது மகன் கைது…. ஆவடியில் பரபரப்பு….!! Inza Dev18 June 2024098 views சென்னை ஆவடியில் மகேந்திரன் என்பவர் தனது மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகன் அருண் தனது தந்தை மகேந்திரனிடம் பீடி கேட்டதாகவும் தர மறுத்ததால் வீட்டின் அருகே கிடந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அக்கம் பக்கத்தில் யாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “காதல் பிரச்சனை” மகள் கொடூர கொலை…. தந்தை வெறி செயல்….!!