செய்திகள் மாநில செய்திகள் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு… வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவு…!! Revathy Anish29 August 20240101 views நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆவடி காவல் நிலைய ஆணையம் சீமான் மீது வழக்கு பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.