அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

புதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நாராயணசாமி அவர்கள் சந்தன கடத்தலில் உண்மையை வெளி கொண்டு வர தீவிர விசாரணை வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசியபோது வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று சந்தனக்கட்டை பதுக்கள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!