ரொனால்டோ-கிலியன் எம்பாப்பே… நட்சத்திர போட்டியாளர்கள் மோதல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

ஜெர்மனி கெலோனில் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஸ்லோவாக்கியாவை போர்ச்சுக்கல் அணி வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் பெல்ஜியம் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி கால் இறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் வருகின்ற 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலிறுதி போட்டி நடைபெற்ற உள்ள நிலையில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியும், கிலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளது. மேலும் உலகின் மாபெரும் நட்சத்திர போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதுவதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப் படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!