செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish12 July 2024087 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் சட்ட துரைமுருகனை கைது செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டாம் என கூறி விடுதலை செய்துள்ளனர்.