செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் வானிலை இந்த ஒரு வாரத்திற்கு மழை தான்… காற்றின் வேக மாறுபாடு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!! Revathy Anish11 July 20240122 views தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.