இந்தியா-தென் ஆப்பிரிக்கா… பெண்கள் டி-20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி…!!

சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் கடைசி டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின் முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 3-வதாக நடைபெற்று வரும் போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!