இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களை தவிர வேறு யாரும் அனுமதியின்றி வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பினை களக்காடு முண்டந்துறை காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா வெளியிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!