செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் ரேஷன் சேலை வழங்கிய பக்தர்… திருவண்ணாமலையில் அம்மனுக்கு அணிவிப்பு… வைரலாகும் புகைப்படம்…!! Revathy Anish24 July 20240136 views திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது திருவூடல் நிகழ்ச்சியில் மண்டகப்படியின் போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலை சாத்துவது வழக்கம். அதில் ஒரு பக்தர் அம்மனுக்கு ரேஷன் சிலையை வழங்கி உள்ளார். எனவே பௌர்ணமியின் போது அம்மனுக்கு ரேஷன் கடை சிலை அணிவிக்கப்பட்டதாக அருணாச்சலேஸ்வரர் இணை கோவில் ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.