மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர் எஸ்.பி. ராயப்பன், நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், அலெக்ஸ், எட்வின். டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து மற்றும் பாம்பன், தங்கச்சிமடம், தெற்குவாடி, சின்னப்பாலம், நாலுமனை, நம்புதாளை என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!