பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள்… சுங்கத்துறையினர் நடவடிக்கை… 2 பேர் கைது…!! Revathy Anish25 July 20240128 views திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் உடமைகளில் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா எண் மற்றும் யூரோகள்… Read more
உணவு பார்சலில் ஊறுகாய் வைக்காததால் வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish25 July 20240154 views விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 நவம்பர் 28-ஆம் தேதி அவரது உறவினர் ஒருவர் நினைவு தினத்திற்காக விழுப்புரம்… Read more
திருட வந்த வீட்டில் தூங்கிய நபர்… வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீசார்…!! Revathy Anish25 July 20240126 views கோவை மாவட்டம் காட்டூர் ராம் நகர் பகுதியில் பாதம், முந்திரி போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜன் வீட்டை பூட்டி விட்டு கதிர்நாயக்கன்பாளையம் வரை சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து ராஜன் வீட்டிற்கு… Read more
40 டன் கருப்பண்ண சாமி சிலை… 8 மாதங்களாக நடக்கும் பணி… பழனியில் வைத்து தயார்…!! Revathy Anish25 July 20240120 views பழனி கோவில் அருகே உள்ள கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி சிலை சுமார் 40 டன் எடையை கொண்டுள்ளது. இதற்காக கரூரில்… Read more
தீயில் கருகிய மீன்பிடி வலைகள்… 1 கோடி ரூபாய் சேதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024089 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரங்ககுப்பம் பகுதி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதனையடுத்து அவர்கள் மீன்பிடி வலைகளை கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வைத்துவிட்டு சென்றனர். சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென அந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.… Read more
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்… வழியில் நேர்த்த விபரீதம்… 2 பேர் பலி…!! Revathy Anish24 July 20240123 views திருப்பூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் ரஞ்சனி பிரியா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரஞ்சனி பிரியா, அவரது தாய் பேபி, உறவினர்கள் சிவகுமார் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு… Read more
பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish24 July 20240109 views சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை… Read more
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!! Revathy Anish24 July 20240103 views சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி… Read more
நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240105 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில்,… Read more
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!! Revathy Anish24 July 20240106 views கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு 60,771 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெளியே தெரிந்த நந்தி,… Read more