இந்தியன்-2… லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள்… விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish18 July 20240148 views விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள கழிவரையின் கதவில் யாரோ எளிய, பாமர… Read more
கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய நபர்… 16 டன் ரேஷன் அரிசி… Revathy Anish17 July 20240139 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி,… Read more
கள்ளசாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… வெளியான தகவல்…!! Revathy Anish17 July 20240233 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது வரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க… Read more
சிறுமிகளின் கொடூர பாலியல் வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish17 July 2024096 views விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் 6 வயது சிறுமியும் அவரது தங்கையான 5 வயது சிறுமியும் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் அந்த இரண்டு… Read more
குளிர்பானம் குடித்த வாலிபர்… சிறிது நேரத்தில் நடந்தது என்ன…? விக்கிரவாண்டி அருகே சோகம்…!! Revathy Anish17 July 20240106 views சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்படும் வரும் பல்பொருள் அங்காடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்ற போது,… Read more
கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish17 July 20240133 views விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடவாம்பழம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஜெகதீஸ்வரி கணவனை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read more
ஆதரவின்றி நிற்கும் மகன்… தாய் 2-வது திருமணம்… காவல் நிலையத்தில் சிறுவன் அளித்த மனு…!! Revathy Anish17 July 20240103 views வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த 15 வயது சிறுவன் தாயை மீட்டு தர வேண்டும் என மிகவும் வருத்தத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் தான்-தாய் தந்தை… Read more
கள்ளச்சாராய சம்பவம்… 67-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… மேலும் ஒருவர் கவலைக்கிடம்…!! Revathy Anish16 July 2024090 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் 161 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர… Read more
ஆர்ப்பரித்து கொட்டும் நீர்… ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை… ஆட்சியரின் உத்தரவு…!! Revathy Anish16 July 20240149 views தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கபினி அணை முழு கொள்ளளவையும் எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன… Read more
வீட்டிற்குள் புகுந்த கும்பல்… வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240109 views கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி சித்ரா(60) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சித்ரா கணவரை… Read more