குட்டையில் குளித்த அண்ணன்-தங்கைக்கு நடந்த விபரீதம்… ராணிப்பேட்டை அருகே சோகம்…!! Revathy Anish25 August 20240192 views ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள புன்னை ஆதிதிராவிடர் காலணியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், தினேஷ், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களும், சுப்ரியா என்ற மகளும் உள்ளார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் பரமசிவத்தின்… Read more
37 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி… ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி…!! Revathy Anish24 August 20240133 views கடந்த மாதத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த… Read more
பாலியல் வழக்கில் கைதான நபர்… பண மோசடி வழக்கும் பதிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 August 20240276 views கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல்… Read more
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 8 பேர் கைது…!! Revathy Anish19 August 20240230 views கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக சிவராமன்(32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும்… Read more
ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்… அதிகாரிகள்பேச்சுவார்த்தை…!! Revathy Anish18 August 20240168 views கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி அருகே நத்தம்… Read more
11-வது நாளாக தொடரும் தடை… ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் கண்காணிப்பு…!! Revathy Anish26 July 20240139 views தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகா கபினி மற்றும் கிருஷ்ணராஜ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி… Read more
10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை…!! Revathy Anish26 July 20240144 views விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள டீ.நல்லாளம் பகுதியில் மகேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை மகேந்திரன் அப்பகுதியில் உள்ள குட்டைக்கு மீன் பிடிக்க செல்லலாம் என… Read more
தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… மருத்துவமனையில் வைத்து நடந்த திருமணம்…!! Revathy Anish26 July 20240102 views ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தினேஷிற்கு கரிக்கதாங்கல் பகுதியை சேர்ந்த லாவண்யா(19) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இவர்களுக்கு நேற்று ரத்தினகிரி முருகன் கோவிலில் திருமணம் நடத்த முடிவு… Read more
உணவு பார்சலில் ஊறுகாய் வைக்காததால் வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish25 July 20240156 views விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 நவம்பர் 28-ஆம் தேதி அவரது உறவினர் ஒருவர் நினைவு தினத்திற்காக விழுப்புரம்… Read more
நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240109 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில்,… Read more