லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரைடு… சிக்கிய கணக்கில் வராத பணம்… சோதனை சாவடியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024089 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேலு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2,25,950 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் கணக்கில் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read more
ஒகேனக்கல் திட்ட குழாயில் இருந்து நேரடி பைப் லைன்… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… போலீசார் பேச்சுவார்த்தை…!! Revathy Anish30 June 2024077 views கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவரது வீட்டிற்க்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்ததன்… Read more
அகழாய்வில் கிடைத்த பொருட்கள்… இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம்… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish30 June 2024099 views தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள சொன்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்கலை, புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் செய்த முத்திரை, இரும்பு கலப்பையின் கொழுமுனை ஆகியவை… Read more
கணவன் பலி… நண்பர்களுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish29 June 2024088 views கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி பகுதியில் வசித்து வந்த ராம்குமார்(26) என்பவர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுஜாதா(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானத்தில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி… Read more
மோசடியில் சிக்கிய ஆசிரியர்… பறிபோன 20.85 லட்சம் ரூபாய்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!! Revathy Anish28 June 20240122 views கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் குமார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு அதிக முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என தனியார் கம்பெனி முதலீடு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று செல்போனில்… Read more
ஓசூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… விரைவில் விமான நிலையம்… முதல்வரின் சிறப்பு திட்டம்…!! Revathy Anish27 June 2024094 views சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்னணு மற்றும் மின் வாகனங்களின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நகரமாக ஓசூர் உள்ளது.… Read more
மகளை காப்பாற்ற முயன்ற தாய்… கடித்து குதறிய நாய்… பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish26 June 2024090 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் மூத்த மகளான தான்யா ஸ்ரீ வீட்டின் வெளிய நின்று விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த தெரு நாய் அவரை துரத்தி கடித்துள்ளது. தான்யா… Read more
பிறந்தநாள் கொண்டாடிய கள்ளக்காதலர்கள்… பறிபோன மாமியார் உயிர்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024093 views கிருஷ்ணகிரி மாவட்டம் காரியபெருமாள் வலசை கிராமத்தில் வசித்து வந்த அலமேலு(48) என்பவருக்கு ஏழுமலை, சேட்டு என 2 மகன்கள் உள்ளனர். கூலி தொழில் செய்து வரும் ஏழுமலை என்பவருக்கு அலமேலு அவரது அண்ணனுடைய மகளான பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த… Read more