10 கிலோ சந்தன மரம் பறிமுதல்… 3 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 August 20240116 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த… Read more
உணவு பொருட்களை பறிக்கும் குரங்குகள்…. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்…!! Revathy Anish18 August 20240128 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம், திருவாயர் பாடி, வேம்பட்டு, காந்தி நகர், மெதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் குட்டியுடன் சுற்றி திரிந்து வருகிறது. இந்த குரங்கு கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது, பழங்களை எடுத்துச் செல்வது… Read more
திருத்தணி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைவு… சேகர்பாபு உத்தரவு…!! Revathy Anish26 July 20240136 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை, திருப்படி திருவிழா தினத்தில் வழக்கத்தை விட கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன் அடிப்படையில் வருகின்ற 27 ஆம்… Read more
தீயில் கருகிய மீன்பிடி வலைகள்… 1 கோடி ரூபாய் சேதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024087 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரங்ககுப்பம் பகுதி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதனையடுத்து அவர்கள் மீன்பிடி வலைகளை கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வைத்துவிட்டு சென்றனர். சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென அந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.… Read more
அறையில் நடந்தது என்ன…?உடல்நலம் சரியில்லை என்று கூறி சென்ற மாணவன் தற்கொலை…!! Revathy Anish21 July 20240150 views தர்மபுரி மாவட்டம் அதங்கம்பாடி பகுதியில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி. ஃபார்ம் படித்து வந்துள்ளார். இவருடன் அறையில் தங்கியிருந்த 4 மாணவர்களும் விடுமுறை தினத்தில் சொந்த ஊருக்கு சென்று… Read more
மாணவனை கண்டித்த பெற்றோர்… வழியிலே நடந்த பரிதாபம்… திருத்தணி அருகே சோகம்…!! Revathy Anish16 July 20240109 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாத்திரஞ்செயபுரம் பகுதியில் அக்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். இந்நிலையில் அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்… Read more
செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish7 July 2024099 views திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி… Read more
அலுவலத்திற்கு செல்வது போல் இல்லை… பாழடைந்த நிலையில் தாலுகா அலுவலகம்… பொதுமக்கள் வேதனை…!! Revathy Anish28 June 20240154 views திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்திருக்கும் தாலுகா அலுவலகம் சுமார் 200 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. 1989-ல் கட்டப்பட்ட இந்த அலுவலகம் தற்போது முறையான பராமரிப்பின்றி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால் அலுவலகத்தின் உள்ளே தண்ணீர் வரும்… Read more
வாலிபர்கள் செய்த செயல்… 7 வருடங்களுக்கு பின் தீர்ப்பு… புழல் சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish25 June 2024080 views திருவள்ளூர் மாவட்டம் ராகவரெட்டிமேடு பகுதியில் வசித்து வரும் திருச்செல்வம் என்பவர் புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டாஸ்மார்க்கில் விற்பனையான பணத்தை எடுத்துக்கொண்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென… Read more
பழச்சாறு குடித்து வாந்தி, மயக்கம்…. 14 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி….!! dailytamilvision.com17 April 20240196 views திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள ஆரூர் பகுதியில் சிறுவர் சிறுமிகள் சிலர் தங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் களைத்து போன அவர்கள் பழச்சாறு குடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களாகவே பழச்சாறு தயார் செய்தபோது அதனுடன்… Read more