கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்ற தாய்… கடைசியில் எடுத்த முடிவு…!! Revathy Anish25 July 2024084 views திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள காமராஜர் காலனியில் கிருஷ்ணமூர்த்தி-கிருத்திகா(31) தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு சாய் நந்தினி(11) என்ற மகளும், கோகுல்நாத்(14) என்ற மகனும் உள்ளனர். கிருத்திகா குடும்ப தேவைக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி திருப்பி… Read more
பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள்… சுங்கத்துறையினர் நடவடிக்கை… 2 பேர் கைது…!! Revathy Anish25 July 20240125 views திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் உடமைகளில் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா எண் மற்றும் யூரோகள்… Read more
10,000 ரூபாய் கேட்ட சர்வேயர்… மாட்டிவிட்ட மளிகை கடைக்காரர்… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!! Revathy Anish24 July 20240109 views திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் முனியப்பன். இவர் கொட்டப்பட்டு பகுதியில் 1200 சதுர அடி அளவில் ஒரு வீட்டு மனை வாங்கி உள்ளார். இதற்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக… Read more
“திருச்சியில் தலைகள் சிதறும்”… இன்ஸ்டாகிராமில் மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish23 July 20240131 views புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தைல மரக்காடு பகுதியில் கடந்த 11ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரணை தேவை என மனு அளித்திருந்தனர்.… Read more
நள்ளிரவில் நடத்த கோர விபத்து காயத்துடன் தப்பிய பயணிகள்… திருச்சி அருகே பரபரப்பு…!! Revathy Anish22 July 20240113 views திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று… Read more
சிறையில் திருநங்கைக்கு பாலியல் சீண்டல்… கேமராவில் சிக்கிய சிறை காவலர்… டி.ஐ.ஜி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை…!! Revathy Anish18 July 20240125 views திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலராக பணிபுரியும் சென்னை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் அந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து… Read more
ஏற்கனவே 2 மனைவிகள்… 3-வதாக சிக்கிய இளம்பெண்… ஓடிப்போய் திருமணம் செய்த டிரைவர்…!! Revathy Anish12 July 20240126 views திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா(56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுல்தான் பாஷா சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது… Read more
காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish12 July 2024088 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை… Read more
என்.ஐ.டி.யில் சீட் கிடைச்சிருச்சு… முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமை… முதலமைச்சருக்கு நன்றி…!! Revathy Anish9 July 2024077 views திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி மற்றும் சுகன்யா 2024-ஆம் ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ரோகிணி 73.8% மதிப்பெண் பெற்று தமிழகத்தில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால் ரோகிணி மற்றும் சுகன்யா திருச்சி… Read more
சோதனையில் சிக்கிய 124 கிலோ கஞ்சா… ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024086 views சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள்… Read more