போலி மதுபானங்கள் விற்பனையா…? 3 பேர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish25 August 20240180 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போலியாக மதுபான ஆலை நடத்தி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு… Read more
பெண்ணுக்கு நடந்த கொடுமை… அலட்சியம் காட்டிய பெண் எஸ்.ஐ… அதிரடி சஸ்பெண்ட்…!! Revathy Anish19 August 20240101 views தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 22 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியன் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து… Read more
மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!! Revathy Anish26 July 20240103 views தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில்… Read more
லாரி மோதி 5 பேர் பலி… 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி… முதலமைச்சர் உத்தரவு…!! Revathy Anish17 July 20240115 views புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தஞ்சாவூர் வளம்பக்குடி நெடுஞ்சாலை அருகே சென்ற போது சாலையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது. இந்த கோர… Read more
குடும்ப தகராறால் பறிபோன மாமியார் உயிர்… மனைவிக்கு தீவிர சிகிச்சை… தொழிலாளி கைது…!! Revathy Anish17 July 20240125 views தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்ணப்பன்குளம் பகுதியில் வீரக்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் ரஞ்சிதா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில்… Read more
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்… திடீரென வந்த லாரி… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish17 July 20240156 views திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பிராத்தனை செய்வது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள… Read more
பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!! Revathy Anish17 July 20240110 views தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்… Read more
20-ஆம் ஆண்டு நினைவு தினம்… கும்பகோணம் தீ விபத்து… பெற்றோர்கள் அஞ்சலி…!! Revathy Anish16 July 2024088 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 94 குழந்தைகள் சம்பவ… Read more
கணவன் கொடூர கொலை… மனைவி உள்பட 2 பேர் கைது… தஞ்சை அருகே பரபரப்பு…!! Revathy Anish13 July 2024091 views தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள சாத்தனூர் பகுதியில் மாரிமுத்து(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்துவேறுபாடு காணரமாக முதல் மனைவியை பிரிந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த பிரியா(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 6-ஆம்… Read more
அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை… நடத்துனர் மீது புகார்… சாலை மறியலால் பதற்றம்… Revathy Anish2 July 20240130 views தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் பலரும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்தில்… Read more