அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!! Revathy Anish29 August 20240173 views சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில்… Read more
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!! Revathy Anish24 July 20240104 views கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு 60,771 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெளியே தெரிந்த நந்தி,… Read more
ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… சேலம் ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish24 July 2024089 views ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் ஆடிப்பெருக்கு தினமும் கொண்டாடப்படுவதுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்… Read more
மீண்டும் தொடங்கப்பட்ட பண்ணவாடி பரிசல் சவாரி… பொதுமக்கள் மகிழ்ச்சி…!! Revathy Anish22 July 20240199 views தர்மபுரி மற்றும் சேலம் நீர்நிலைகளின் கரை ஓரத்தில் பண்ணவாடி பரிசல் துறை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கும், மேட்டூர் கொளத்தூர், பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பரிசலை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில… Read more
கஞ்சா போதையில் சில்மிஷம்… பெண் அளித்த புகார்… வாலிபர் உடனடி கைது…!! Revathy Anish22 July 2024082 views சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் நேற்று மதியம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழி மறித்து கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண்… Read more
கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை… காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!! Revathy Anish20 July 20240112 views தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read more
கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய கணவனை அழைத்த மனைவி… அடுத்து நடத்த விபரீதம்…!! Revathy Anish20 July 20240101 views நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மணிகண்டன்-சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் மணிகண்டன்… Read more
ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை… ட்ரோன் மூலம் கண்காணிப்பு… வனத்துறையினர் எச்சரிக்கை…!! Revathy Anish14 July 2024082 views சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி கோம்பைக்காடு, ஓடுவாங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமங்களில் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு மற்றும் மாடுகள் சில தினங்களாக வனவிலங்குகளால்… Read more
குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு… கணவன்-மனைவி பலி…!! Revathy Anish14 July 2024086 views சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து… Read more
சந்தேகத்தால் நடத்த பயங்கரம்… மனைவியை குத்திய கணவன்… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish13 July 2024085 views சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவருக்கு இந்துமதி(32) என்ற மனைவியும், வேல்முருகன்(13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் அடிக்கடி மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று காலையில்… Read more