தெற்கு மாவட்டம்

கொலை வழக்கு… தப்பியோடிய வாலிபர் கைது… தனிப்படையினர் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அமராவதி பகுதியில் மகேஷ்(38) என்பவர் வசித்து வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர் இரண்டாவதாக சென்னையை சேர்ந்த சோபி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தக்கலை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.…

Read more

மனைவிக்கு தெரியாமல் வேறு திருமணம்… இளம்பெண் அளித்த புகார்… வாலிபர் கைது…!!

சென்னை கேளம்பாக்கம் சர்ச் தெருவில் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் பழகி, 2022 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில்…

Read more

பெல்ட்டில் இருந்த தங்கம்… கடத்திய நபர் கைது… 1.50 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்…!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஷேக் மகபூப்…

Read more

பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!!

ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக…

Read more

குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு… ஊழியர்கள் மகிழ்ச்சி… கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிப்பு…!!

சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் உலகின் பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா வகை பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரு பாம்பு…

Read more

சொரிமுத்து அய்யனார் கோவில்… ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்ல கட்டுப்பாடுகள்…!!

ஆடி மாதம் அமாவாசையில் முன்னிட்டு பக்தர்கள் பலரும் நெல்லை பாபநாசம் அருகே உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபடுவது வழக்கம். அங்கு ஆடி அமாவாசை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆடி…

Read more

மேலும் 10 பேர்கைது… இலங்கை கடற்படையின் அட்டகாசம்… அதிர்ச்சியில் மீனவ மக்கள்…!!

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களது…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவான நபர்… போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்ற…

Read more

தகராறில் ஆத்திரம்… கொதிக்கும் நீரை ஊற்றிய குடும்பத்தினர்… படுகாயமடைந்த கணவன்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணி பகுதியில் கருப்பு(32) என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுனரான இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஜோதிமணி வேலைக்கு…

Read more

மனைவியை வீட்டிற்கு அழைக்க சென்ற கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜெயரூபிணி(20) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உதயகுமார் தினமும் மது…

Read more