ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்ந்து பிடிபடும் ரவுடிகள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!! Revathy Anish20 July 20240131 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமுறைவாக இருந்த பெண் தாதா, பாஜக பிரமுகருமான அஞ்சலையை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளும், பி. வகை ரவுடி பட்டியலில் அஞ்சலை பெயர்… Read more
மின்கட்டணத்தை எதிர்த்து குரல்… அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish20 July 20240122 views தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. ஜிகே மணி, எம்.எல்.ஏ சிவக்குமார், வக்கீல் பானு, முன்னாள்… Read more
டிரேடிங்கில் நஷ்டம்… மளிகை கடைக்காரர் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish20 July 20240107 views சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். மளிகை கடை நடத்தி வரும் இவர் ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து வந்துள்ளார். அதற்கு அடிமையான நவநீதகிருஷ்ணன் நாளடைவில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடம் கடன் வாங்கி… Read more
16 வயது சிறுமி கர்ப்பம்… கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish20 July 20240122 views திருவண்ணாமலையில் மாவட்டம் வந்தவாசி பகுதியில் 16ஆம் வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஜானகிராமன்(32) என்பவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அருங்குணம்… Read more
தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்… மருத்துவமனையில் சிகிச்சை… எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish20 July 20240126 views எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 15க்கும் மேற்பட்ட வக்கீகள் மோதலில் ஈடுபட்ட நிலையில்… Read more
1 கிலோமீட்டர் வரை நீண்ட வரிசை… திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்…!! Revathy Anish20 July 2024095 views ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக என பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.… Read more
சீரான விமான சேவைகள்… வெளிநாடுகளுக்கு சேவைகள் தொடங்கப்படுமா… அதிகாரிகள் ஆலோசனை…!! Revathy Anish20 July 20240103 views மைக்ரோசாப்ட் இணைய சேவை கோளாறு காரணமாக நாடு முழுவதிலும் நேற்று மென்பொருள் நிறுவனங்கள், விமான சேவைகள் கடும் பாதிப்படைந்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் மதுரையில் இருந்து புறப்படக்கூடிய விமானம் மற்றும் வந்து சேரக்கூடிய… Read more
சைவ உணவகத்தில் புழு சாம்பாரா….? அதிர்ந்து போன விவசாயி….!! Revathy Anish20 July 20240103 views திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட தோசையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழு நெளிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காணொளி சமூக… Read more
கரும்பு ஜூஸ் கடைக்கு ஆள் தேவை…. பட்டப் படிப்பு முக்கியம்…. வைரலாகும் பேனர்….!! Revathy Anish20 July 20240120 views திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் 18,000 என்றும் வேலை நேரம்… Read more
அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!! Revathy Anish19 July 20240120 views சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும்… Read more