மகன் இறந்த துக்கத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு… செங்கோட்டை அருகே சோகம்…!! Revathy Anish26 August 20240199 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காமாட்சி தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அசோக்(8) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் அசோக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்தால் கணவன் –… Read more
பழைய குற்றாலம் அருவியில் அமைச்சர் திடீர் ஆய்வு… வனத்துறை வசம் செல்லப்போகிறதா…? Revathy Anish24 August 2024077 views தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் என பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்… Read more
குற்றாலம் அருவியில்இருந்து விழுந்த பாறை கற்கள்… 5 பேர் படுகாயம்…!! Revathy Anish22 August 20240138 views தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அருவியில் இருந்து திடீரென பாறை கற்கள் உருண்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம்… Read more
சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!! Revathy Anish19 August 2024095 views தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த… Read more
களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!! Revathy Anish18 August 20240129 views மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால்… Read more
கோழி தீவனங்களுக்கு நடுவே இருந்த அரிசி… 12 டன் பறிமுதல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish17 July 20240115 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதி… Read more
தூக்கமாத்திரை கலந்து கொடுத்த கணவன்… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தென்காசி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240100 views தென்காசி சொர்ணபுரம் தெருவில் மஸ்தான் என்பவர் எனது மனைவி பாத்திமா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷிடம் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சரணடைந்தார். இது குறித்த அவர் அளித்த… Read more
சீசனில் களைகட்டிய குற்றாலம்… அருவிகளில் குவிந்த மக்கள்… விடுமுறையில் கொண்டாட்டம்…!! Revathy Anish14 July 20240103 views தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் நிலவுவதால் மிகவும் குளிர்ந்த வானிலை மாற்றும் அவ்வப்போது சாரல் மழை… Read more
அருவிகளில் நீர் வரத்து சீரானது… குளிக்க அனுமதி… குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவின்…!! Revathy Anish13 July 2024086 views மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்… Read more
தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024077 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து… Read more