மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!! dailytamilvision.com17 April 20240189 views திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தத்தனூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் தீபா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read more