சார்ஜர் வயரால் மனைவி கொலை… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வியாசர்பாடியில் பரபரப்பு…!! Revathy Anish19 July 20240131 views சென்னை வியாசர்பாடி 2-வது தெருவில் நாகராஜன்(82), சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆகும். இவரது இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு நாகராஜன் அறையில் தூங்கிக்… Read more
பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!! Revathy Anish19 July 2024096 views வார விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 19 ஜூலை இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் (20 ஜூலை) காலை… Read more
புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!! Revathy Anish19 July 20240130 views மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய… Read more
தயார் நிலையில் உள்ள ரயில்வே மேம்பாலம்… விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை…!! Revathy Anish18 July 20240135 views சென்னை பட்டாபிராம் சாலையில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை குறுக்கே ரயில்வே பாதை இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை சார்பில் 52.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு… Read more
மக்களுக்கு செய்த துரோகம்… பாமக சார்பில் போராட்டம்… அன்புமணி ராமதாஸ் தகவல்…!! Revathy Anish18 July 2024088 views தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மக்களுக்கு பாதிப்படையும் வகையில்… Read more
பேருந்தில் பாலியல் தொல்லை… மாணவியின் துணிச்சலான செயல்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish18 July 20240116 views சென்னை நுங்கம்பாக்கம் இருந்து புரசைவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பாலியல் தொல்லையை அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி அந்த வாலிபரின்… Read more
போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!! Revathy Anish17 July 20240112 views சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த… Read more
6 மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!! Revathy Anish17 July 2024085 views சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்க்கடி… Read more
பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்… விரைந்து சென்று தீவிர சோதனை… மர்மநபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish17 July 2024074 views சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியும், மயிலாப்பூரில் வித்தியா மந்திர் பள்ளி என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளிக்கும் இ-மெயில் மூலம் அதிகாலை 2 மணிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல்… Read more
நண்பருடன் சேர்ந்து 14 வயது சிறுவன் செய்த செயல்… மிரண்டு போன மக்கள்… 3 பேர் படுகாயம்…!! Revathy Anish17 July 20240107 views சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை 6 மணி அளவில் திடீரென ஒரு கார் வேகமாக வந்து அப்பகுதியில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என்றும் பாராமல் இடித்துவிட்டு சென்றது. இதனை பார்த்து போலீசார் உடனடியாக அந்த காரை துரத்தி… Read more