குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு… ஊழியர்கள் மகிழ்ச்சி… கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிப்பு…!! Revathy Anish23 July 2024091 views சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் உலகின் பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா வகை பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரு பாம்பு… Read more
மனைவியை வீட்டிற்கு அழைக்க சென்ற கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish23 July 20240127 views சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜெயரூபிணி(20) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உதயகுமார் தினமும் மது… Read more
சிப்ஸ்க்கு பணம் கொடுங்க… மதுபோதையில் வாலிபர் செய்த அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!! Revathy Anish23 July 20240120 views சென்னை பெரம்பூர் தணிகாசலம் தெருவில் சிவகுமார் என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கடையில் இருந்து சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு பணம் தராமல் அங்கிருந்து சென்றுள்ளார்.… Read more
தனியாக இருந்த மாணவி… தூக்கில் தொங்கியதால் பரபரப்பு… கதறி அழுத பெற்றோர்…!! Revathy Anish23 July 20240121 views சென்னை தாம்பரம் அருகே உள்ள பாரத் நகர் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக மனைவியும் அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் தனியார்… Read more
தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து… கூடுதல் பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!! Revathy Anish23 July 2024095 views தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ரத்து… Read more
மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்க வேண்டும்… ஐ.டி. ஊழியர் தொடர்ந்த வழக்கு…!! Revathy Anish22 July 20240110 views சென்னையை சேர்ந்த ஐ.டி ஊழியரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டாஸ்மாக்கிற்கு பதிலாக மது பாட்டில்களை சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு போடப்பட்ட… Read more
ஜூலை 31 வரை அந்தியோதயா ரயில் ரத்து… ரயில்வேத்துறை வெளியிட்ட அறிவிப்பு…!! Revathy Anish22 July 2024083 views சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 23 (நாளை) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தம்பரத்திற்கு வரும் ரயில்களின் சேவை மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.… Read more
சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்…. திணறிய தலைநகரம்….!! Inza Dev22 July 2024094 views செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வார விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால்… Read more
திருவிழா போல காட்சியளித்த காசிமேடு மீன் சந்தை… போட்டிபோட்டு வாங்கிய மீன் பிரியர்கள்…!! Revathy Anish21 July 20240164 views ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த இறைச்சி, மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் சாதாரண நாட்களிலேயே கூட்டமாக காணப்படும். இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் சந்தை… Read more
மகள் இறப்பிற்கு நான் தான் காரணம்… மனமுடைந்த தாயின் விபரீத முடிவு… திருவொற்றியூர் அருகே சோகம்…!! Revathy Anish21 July 20240140 views சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி இவருக்கு சுதா என்ற மனைவியும், ராகவி(17) என்ற மகளும் உள்ளனர். ராவை அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர்… Read more