செய்திகள்

இதில் அபாயம் இருக்கு…. சர்ச்சையை கிளப்பும் வீடியோக்கள்…. எச்சரிக்கும் பிரபலங்கள்….!!

ஏ ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றதை நாம் உணர்ந்து வருகிறோம். இந்நிலையில் பலதரப்பட்ட நன்மைகளை தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டிப்…

Read more

“ஜெயிச்சிட்டோமில்ல” கமல்ஹாசனிடம் ஆசி வாங்கிய காங்கிரஸ் விஜய் வசந்த்….!!

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக நின்ற விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இவர் ஆசி பெற்று வருகிறார். அவ்வகையில்…

Read more

“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை…

Read more

ஆனந்தமாக தொடங்கிய சுற்றுலா…. ஆற்றிற்குள் பாய்ந்த வேன்… 10 பேர் பலி… இழப்பீடு தொகை அறிவித்த பிரதமர்….!!

டெல்லியை சேர்ந்த 26 பேர் ஒரு வேனில் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற வேன் ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் சாலையில் சரிக்கிக்கொண்டு…

Read more

பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிதான்…. மோடி வெளியிட்ட X பதிவு….!!

அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கி G7 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநாடு இந்த வருடம் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா…

Read more

விரைவில் வெளியாகும்….எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்….நடிகர் தனுஷ் தகவல் வெளியீடு….!!

நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான “ராயன்” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா,…

Read more

ஏலியன் வடிவில் புதிய உயிரினம்…. ஆச்சரியப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்….!!

உலகில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்திருந்து நம்மை ஆச்சரியப்படுத்துவது அவ்வப்போது நடக்கும். அப்படி தான் தற்போது பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் அதிசய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் வேற்று கிரக ஏலியனைப் போன்றே உள்ளது.…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் துர்நாற்றம்…. பிரபல நடிகையின் சடலம் மீட்பு…. திரை உலகில் பரபரப்பு….!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  நூர் மலபிகா தாஸ் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் திரை உலகில் பிரபலமாக திகழ்ந்து வந்த இந்தி நடிகை, சிஸ்கியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார்.…

Read more

விஜய், கமல், சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்.!!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் கமல் ஹாசன் அவர்களுக்கும், கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து…

Read more

புறப்பட்ட உடன் தீப்பிடித்த விமானம்…. விமானியின் துரித நடவடிக்கை…. தப்பிய 502 உயிர்கள்….!!

கனடாவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிசுக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்ட சென்றது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கவனித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்து தரையிறக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.…

Read more