தலையில் பானையுடன் வந்த விவசாயிகள்… ஆட்சியரிடம் கோரிக்கை… அலுவலகத்தில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240112 views தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய பானைகளை தலையில் வைத்துக்கொண்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். அவர்கள் அந்த மனுவில் 2023-24ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்தும் சேதத்தால்… Read more
பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி… சுட்டு பிடித்த போலீசார்… செங்கல்பட்டில் பரபரப்பு…!! Revathy Anish29 June 2024090 views செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், இளந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரபல ரவுடி சத்யா என்பவர் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சீர்காழி பகுதியை சேர்ந்த இவர் கொலை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த… Read more
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? டி.எஸ்.பி. உள்பட 9 பேரிடம் விசாரணை… சி.பி.சி.ஐ.டி. அதிரடி…!! Revathy Anish29 June 2024093 views கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 2 டி.எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்பவரிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக… Read more
காலணியில் இருந்த 21கோடி ரூபாய் கொக்கைன்… வசமாக சிக்கிய பெண்… புழல் சிறையில் அடைப்பு…!! Revathy Anish29 June 2024088 views சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த போது ஆப்பிரிக்கா கானாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய பெண்ணை வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது அவர் காலணிகள் மற்றும் பைகளில் கொக்கைன் என்ற போதை… Read more
மது அருந்த ஆதார் வேண்டுமா…? வர இருக்கும் புதிய நிபந்தனைகள்… சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!! Revathy Anish29 June 20240108 views மதுக்கடைகளுக்கு மது அருந்த வரும் சிலர் ஊழியர்களுக்கு தெரியாமல் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி அதை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி அவர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் மதுக்கடை ஊழியர்களை கைகாட்டி விடுவது வழக்கமாக… Read more
முக்கிய குடிநீர் ஆதாரம்… 64 அடியை எட்டியது… தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு… Revathy Anish29 June 20240135 views நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பவானிசாகர் அணை ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 2 அடி… Read more
35 ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட்ஆகாது… புது அப்டேட்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!! Revathy Anish29 June 20240339 views உலகம் முழுவதிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த செயலியில் மக்களுக்கு பயன்படும் வகையிலும், எளிமையாக படுத்த பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பயனாளர்களின் பாதுகாப்பு போன்றவைகளுக்கு புதிய அப்டேட்கள்… Read more
ஒரு கிராம் தங்கம் எவ்வளவு தெரியுமா…? திடீர் விலை உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!! Revathy Anish29 June 20240122 views நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை சட்டென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 19 ரூபாய்… Read more
விறுவிறுப்பான ஆட்டம்… இறுதி போட்டிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்… மோத இருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…!! Revathy Anish29 June 20240233 views இங்கிலாந்தில் ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரரான அலெசாண்டர் வுகிச் மற்றும் அமெரிக்காவின் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.… Read more
திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து… துடிதுடித்து இறந்த 5 பேர்… கண்ணாடி தொழிற்சாலையில் பயங்கரம்… Revathy Anish29 June 20240107 views தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாட்நகரில் மிகவும் பிரபலமான கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தபோது தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர… Read more