மூலிகை செடிகளுக்கு நடுவே கஞ்சா வளர்ப்பு… சித்த வைத்தியர் உள்பட 2 பேர் கைது… போலீசார் அதிரடி…!! Revathy Anish1 July 20240100 views ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் சித்த வைத்தியரான மாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் கருப்பசாமியும் சேர்ந்து வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசாருக்கு புகார் வந்த நிலையில் உடனைடியாக சம்பவ… Read more
என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி சோதனை… 2 பேர் உபா சட்டத்தில் கைது… லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்…!! Revathy Anish1 July 20240104 views தமிழகத்தில் பல இடங்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதாகவும், ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்த நிலையில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில்… Read more
நிலைதடுமாறிய மொபட்… இளம்பெண்ணுக்கு படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!! Revathy Anish1 July 2024095 views சென்னை சென்டிரல் அருகே செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் பவித்ரா என்ற இளம்பெண் வழக்கம்போல வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில் பவித்ரா சாலையோரத்தில் விழுந்துள்ளார். அப்போது… Read more
சக தொழிலாளி என நினைத்த தந்தை… சிறுமி கர்பமடைந்ததால் அதிர்ச்சி… போக்சோவில் கைது…!! Revathy Anish1 July 2024087 views சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர் அருள்ராஜ் என்பவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சிறுமிக்கும் அருள்ராஜுக்கும்… Read more
வணிக சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா…? 4 மாதங்களாக விலை குறைப்பு… எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு…!! Revathy Anish1 July 20240108 views ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் இருந்து 31 ரூபாய்… Read more
ஜூலை 1ஆம் தேதி முதல்… நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேஸ்வரம் ரயில்… அதிகாரிகள் அறிவிப்பு… Revathy Anish1 July 20240185 views திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மதியம் 12.25 க்கு ராமேஸ்வரம் சென்று அடையும். இந்த ரயில் குமாரமங்கலம், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி,ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும். இந்நிலையில் மானாமதுரை ரயில் தடத்தில் பராமரிப்பு… Read more
எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை… 12 விமானங்கள் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பியபயணிகள்… Revathy Anish1 July 20240104 views சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து… Read more
அரசே ஏற்று நடத்த வேண்டும்… மாஞ்சோலை தொழிலாளர்கள் தீர்மானம்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!! Revathy Anish1 July 2024099 views திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த… Read more
பழுதடைந்து நிற்கும் வாகனம்…சுற்றுலா பயணிகள் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 20240109 views மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை… Read more
குப்பை கழிவுகளால் ஏரிகள் நாசம்… அபராதம் விதித்தும் பயனில்லை… பொதுமக்கள் அவதி…!! Revathy Anish1 July 20240101 views காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் 100 டன் அளவில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது குப்பைகளை அதிகளவில் சேருவதால் அதனை தரம்பிரிக்க… Read more