ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடந்த பெண்…வைரல் வீடியோ…!!! Sathya Deva29 August 20240103 views மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் (RPF) ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை அவர் காப்பாற்றிய வீடியோ பிளாட்பார்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஜல்கான்… Read more
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை…பயங்கரவாதி சுட்டப்பட்டர்…!!! Sathya Deva29 August 2024094 views ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேடுதல் வேட்டை நடைபெற்றது. குப்வாரா… Read more
குஜராத் மாநிலத்தில் கனமழை…தண்ணீரில் மூழ்கிய 50 லட்சம் கார்…!!! Sathya Deva29 August 2024095 views குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட… Read more
இலவச வேஷ்டி, சேலை… 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு… வெளியான தகவல்…!! Revathy Anish29 August 20240144 views 2025 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று ரேஷன் கடையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேவையான 1.77 கோடி சேலைகள்… Read more
சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு… வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவு…!! Revathy Anish29 August 20240103 views நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை குறித்து சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்.சி, எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டது.… Read more
நாகர்கோவில் சிறப்பு ரயில்… 3 மாதங்களுக்கு நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!! Revathy Anish29 August 2024082 views தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளின் வசதிக்காகவும், அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்… Read more
கன்னட திரையுலக நடிகர் தர்ஷன்…ஜாமின் வழங்க எதிர்ப்பு…!!! Sathya Deva28 August 2024062 views கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு… Read more
இந்தியாவில் வாய் புற்றுநோய் அதிகம்…மருத்துவர் அனில் கோலி…!!! Sathya Deva28 August 20240116 views இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் பலருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது. வாய் புற்றுநோய் குறித்து மருத்துவர் அனில் கோலி யூடியூபர் ராஜ் சாமானிக்கு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய அவர்,… Read more
ராஜஸ்தான் மாநிலம்…வெள்ளத்தில் அடித்து சென்ற லாரி…!!! Sathya Deva28 August 2024087 views ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 202 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை… Read more
ஜன்மாஷ்டமி விழா…அதிகளவிலான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல்…!!! Sathya Deva28 August 20240112 views ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நாடு முழுக்க ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி நாடு முழுக்க மக்கள் செலவீனங்கள் அதிகரித்து இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அகில இந்திய… Read more