இந்தியன் 2 வெளியீடு…. ரசிகர்களின் அட்டகாசம்…. கற்பூரத்தால் ஏற்பட்ட விபரீதம்….!! Inza Dev12 July 2024086 views கமல்ஹாசன் நடித்து இயக்குனரான சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு திரையரங்கின் முன்பு வைத்திருந்த பேனர்களுக்கு பால்… Read more
ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு…. பரபரப்பான அரசியல் களம்….!! Inza Dev12 July 20240103 views ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ ரகு ராமகிருஷ்ணராஜ்… Read more
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது…. சித்திராமையா திட்டவட்டம்….!! Inza Dev12 July 2024089 views நேற்று காவிரி மேலாண்மை வாரியம் சார்பில் தமிழகத்திற்கு தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை ஜூலை 31 வரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம்… Read more
120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது…. மத்திய தொடர்புத்துறை அமைச்சர் தகவல்….!! Inza Dev12 July 2024093 views நாடு முழுவதும் 120 கோடி செல்போன் பயன்பாட்டில் உள்ளது என மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாடு முழுவதிலும் 80 சதவீதத்தினர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு… Read more
வீட்டுப்பாடம் எழுதாத மாணவன்… ஆசிரியரின் கொடூர செயல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024087 views உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பிற்கு அறிவியல் ஆசிரியராக முகமது ஆசிப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் கோடை விடுமுறையில் கொடுத்த வீட்டுப்பாடத்தை பற்றி… Read more
அரசு நடத்துனரின் கனிவான சேவை… இணையத்தில் வைரலாக வீடியோ… குவியும் பாராட்டு மழை…!! Revathy Anish11 July 2024094 views ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் சுதாகர் ராவ் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது பேருந்தில் ஏறும் பயணிகளை இவர் கைகூப்பி வணங்கி வரவேற்றும், அவர்கள் இறங்கும் போதும் எங்கள் பேருந்தில் பயணம் செய்ததற்கு நன்றி என… Read more
நான் பார்த்த ஆச்சரிய மனிதர்… ஆட்டோ டிரைவரின் திறமை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!! Revathy Anish11 July 2024076 views மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டிய முதியவர் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசினார். இதனை கண்டு ஆச்சரியமடைந்த அந்த நபர் உடனடியாக அவரது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஆட்டோ… Read more
மின்கம்பத்தில் சிக்கிய மஹிந்திரா தார் எஸ்யூவி… உயிர் தப்பிய பெண்…இணையத்தில் புகைப்படம் வைரல்…!! Revathy Anish9 July 20240175 views அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பெண் ஒருவர் ஒட்டி சென்றுள்ளார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் சாலையில்… Read more
அரசு பள்ளிகளில் நேரம் மாற்றம்… புதுச்சேரி கல்வித்துறை அதிகாரி அறிவிப்பு…!! Revathy Anish9 July 2024090 views புதுச்சேரியில் வருகின்ற 15-ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அரசு பள்ளிகளின் நேரங்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரையிலும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.45 மணிவரை இயங்கி வந்தது. தற்போது சிபிஎஸ்இ… Read more
நேபாளத்தில் தொடர் கனமழை…. 14 பேர் பலி…. 9 பேர் மாயம்….!! Inza Dev8 July 2024097 views நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு… Read more