மேற்கு வங்காளம்…பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய்…!!! Sathya Deva22 August 20240120 views மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது..இந்த கொலை… Read more
பிரதமர் மோடி…அரசுப் பயணமாக போலந்து செல்கிறார்…!!! Sathya Deva21 August 2024080 views இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக போலந்து செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்பிடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்து புறப்பட்டார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய்… Read more
வங்காளதேசம்… ஷேக் ஹசீனாவை நாடு கடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்…!!! Sathya Deva21 August 2024083 views வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம்… Read more
ஈரானில் ஷியா யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து…28 பேர் பலி…!!! Sathya Deva21 August 2024072 views பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 23… Read more
சர்வதேச கிரிக்கெட் கவுன்சின்…புதிய சேர்மனாக ஜெய்ஷா பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பு…!!! Sathya Deva21 August 2024085 views சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இவர் ஏற்கனவே மூன்று முறை இந்த பதவியில் நீடித்ததால் மேலும் இதில் தொடர விருப்பம் இல்லை என்று ஐ.சி.சி சேர்மன் பதவியில் இருந்து… Read more
இங்கிலாந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி…உலக அளவில் உடன்பிறப்புகள்….!!! Sathya Deva21 August 2024088 views இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில்… Read more
முன்னாள் கிரிக்கெட் வீரர் கில் கிரிஸ்ட்…மூன்று கிரிக்கெட் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன்களை அறிவித்தார்..!!! Sathya Deva21 August 20240102 views ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கில் கிரிஸ்ட் இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் ஆகவும் அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார். இவர் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்காக உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா… Read more
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்…அமெரிக்கா பயணம்…!!! Sathya Deva21 August 20240115 views அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது ராஜ்நாத்… Read more
இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார்…ஹூண்டாய் கிரெட்டா…!!! Sathya Deva20 August 2024069 views இந்தியர்களின் பிரியமான எஸ்.யு.வி. ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்.யு.வி. கார் மாடல் என்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது. கடந்த மே மாதத்தில் அதிகமான விற்பனையான கார்களின் பட்டியலில் முதல்… Read more
வேகமாக பரவும் குரங்கு அம்மை… அதிகாரிகள் எச்சரிக்கை…!!! Sathya Deva20 August 2024070 views மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பினால் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க… Read more