பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் எடுத்துச் செல்ல தடை…விமான நிறுவனம்…!!! Sathya Deva6 October 20240131 views லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர். இந்த நிலையில் எமிரேட்ஸ்… Read more
விமானம் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு…வைரல் வீடியோ…!!! Sathya Deva6 October 20240151 views அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ்… Read more
பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்…26 பேர் பலி…93 பேர் படுகாயம்…!!! Sathya Deva6 October 20240100 views சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இந்நிலையில் தற்போது லெபனான் மீது… Read more
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!! Sathya Deva20 September 20240171 views 2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் 75 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 22சதவீதம்… Read more
அமெரிக்க ஓபன் டென்னிஸ்…ஜெசிகா பெகுலாஅரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை…!!! Sathya Deva5 September 20240119 views ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும்… Read more
உலகக் கோப்பை கிரிக்கெட்…சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி…!!! Sathya Deva5 September 2024089 views கோலாலம்பூர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச்… Read more
பாரா ஒலிம்பிக் போட்டிகள்…ஓட்டப்பந்தயத்தில் சிம்ரன் 2-வது இடம்…!!! Sathya Deva5 September 20240138 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக்… Read more
அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்…கிறிஸ் கெயில் முதலிடம்…!!! Sathya Deva2 September 20240174 views டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.… Read more
பாரா ஒலிம்பிக் போட்டிகள்…தங்கம் வென்ற நிதேஷ் குமார்…!!! Sathya Deva2 September 2024093 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை… Read more
மனைவின் காரில் கஞ்சா செடி வளர்த்த கணவன்…அதிரடியாக கைது…!!! Sathya Deva31 August 2024073 views சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறவில்லை. சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும்… Read more