பா.ம.க.வினருக்கு இதுதான் வேலையே… தி.மு.க.விற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்… துரைமுருகன் பேட்டி…!! Revathy Anish2 July 20240125 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அப்பகுதியில் தீவிரமாக அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வெ. கணேசன், சேகர்பாபு ஆகியோர் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர்.… Read more
நீட் குறித்து ஆலோசனை… மல்லிகார்ஜூன் கார்கே இல்லத்தில் கூட்டம்… முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்பு…!! Revathy Anish28 June 20240105 views நேற்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், விடுதலை… Read more
விசாரணைக்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு…. மூன்று நாள் சிபிஐ காவலுக்கு உத்தரவு….!! Inza Dev27 June 20240100 views மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்… Read more
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி…. வாழ்த்து தெரிவித்த தவெக கட்சித் தலைவர் விஜய்….!! Inza Dev27 June 20240218 views பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது… Read more
அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்… சட்டசபையில் நடந்த அமளி… உண்ணாவிரத போராட்டத்திற்கு கோரிக்கை…!! Revathy Anish26 June 2024086 views கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்தது குறித்து அ.தி.மு.க சார்பில் பல கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கவர்னரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சட்டசபையில் கூட்ட தொடர் தொடங்கியபோது கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என… Read more
அகத்தியர் வேடம் அணிந்த தி.மு.க தொண்டர்… விக்கிரவண்டியில் நூதன பிரச்சாரம்… ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்…!! Revathy Anish26 June 20240129 views தேர்தல் அறிவித்தாலே அரசியல் கட்சிகள் பலரும் மக்களை ஈர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில்… Read more
“ஜெயிச்சிட்டோமில்ல” கமல்ஹாசனிடம் ஆசி வாங்கிய காங்கிரஸ் விஜய் வசந்த்….!! Inza Dev16 June 20240154 views பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக நின்ற விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இவர் ஆசி பெற்று வருகிறார். அவ்வகையில்… Read more
“பொதுவெளியில் யாரும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம்”… அதிமுக- பாஜக தலைமை முக்கிய அறிவிப்பு…..!!!! dailytamilvision.com17 April 20240218 views முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில்… Read more
“கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடந்துட்டு இருக்கு”…. பாஜக முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி ஸ்பீச்….!!!! dailytamilvision.com17 April 20240293 views முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக அறிவித்தது. மேலும்… Read more