அரியானா மாநிலத்தில் சாலை விபத்து…8 பேர் பலி…!!! Sathya Deva4 September 20240112 views அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில்… Read more
சத்தீஸ்கர் மாநிலம்…நக்சலைட்டுகள் மீது துப்பாக்கிச் சூடு…!!! Sathya Deva4 September 2024081 views சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர்… Read more
பாரா ஒலிம்பிக்….வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரை…!!! Sathya Deva4 September 20240107 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7… Read more
ஆந்திராவில் கனமழை…முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதி அறிவிப்பு…!!! Sathya Deva4 September 20240110 views வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும்… Read more
கர்நாடகத்தில்….டெங்கு காய்ச்சல் பாதிப்பு….!!! Sathya Deva4 September 20240103 views கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரத்து 408 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது நகரில் 11 ஆயிரத்து 590 பேருக்கு பாதிப்பு… Read more
ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடை…ராகுல் காந்தி…!!! Sathya Deva4 September 2024091 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் உள்பட… Read more
ஜம்மு காஷ்மீர் தேர்தல்… வேட்பு மனுதாக்கல் செய்த உமர் அப்துல்லா…!!! Sathya Deva4 September 20240112 views மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும்,அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக… Read more
குஜராத்தில் கனமழை…முன்னெச்சரிக்கை பணிகள் தீவரம்…!!! Sathya Deva4 September 20240108 views குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய… Read more
கேரளா…திருடுபோன பேருந்து…!!! Sathya Deva4 September 2024077 views கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு… Read more
குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும்…கே.சி. தியாகி…!!! Sathya Deva4 September 20240102 views ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார். இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான… Read more