இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? Revathy Anish24 August 2024083 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒரு கிராம் தங்கம் 6,695 ரூபாய்க்கும், பவுனுக்கு 53,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read more
பாலியல் வழக்கில் கைதான நபர்… பண மோசடி வழக்கும் பதிவு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 August 20240280 views கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல்… Read more
புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish22 August 20240121 views ராமேஸ்வரத்தில் சுமார் 545 கோடி ரூபாய் செலவில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு அதன் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் நேற்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர். சுமார் 11 பெட்டிகள் கொண்ட இந்த… Read more
ஒரே நாளில் 500 கலைஞர் நாணயங்கள் விற்பனை… விலையை குறைக்க தொண்டர்கள் கோரிக்கை…!! Revathy Anish22 August 2024084 views சென்னையில் வைத்து கடந்த 18-ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இதனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள்… Read more
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள்… வேதனை தெரிவித்த நீதிபதிகள்…!! Revathy Anish22 August 20240121 views தேனி மாவட்டம் பழைய கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பழைய கோட்டை பஞ்சாயத்து தலைவர், திட்ட மேம்பாட்டு அலுவலர் மீது ஹை… Read more
முதலீடுகள் மழைபோல் பொழிகிறது… முதலமைச்சர் வெளியிட்ட தகவல்…!! Revathy Anish22 August 2024079 views தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை போல் பொழிகிறது எனவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.… Read more
குற்றாலம் அருவியில்இருந்து விழுந்த பாறை கற்கள்… 5 பேர் படுகாயம்…!! Revathy Anish22 August 20240142 views தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அருவியில் இருந்து திடீரென பாறை கற்கள் உருண்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம்… Read more
சாலை வசதி இல்லாத கிராமங்களே கிடையாது… அமைச்சர் பேட்டி… Revathy Anish22 August 20240119 views திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத… Read more
இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!! Revathy Anish22 August 2024096 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஒரு பவுனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53,680 ரூபாயாக உயர்ந்துள்ளது .… Read more
158-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? Revathy Anish22 August 20240120 views சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 158-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி… Read more