131-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…? Revathy Anish25 July 20240124 views சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் ஒரு… Read more
ஒரே நாளில் இறங்கிய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி…!! Revathy Anish25 July 20240162 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி பஜ்ஜெட்டில் தங்கம் வெள்ளி பிளாட்டினத்தின் இறக்குமதி சதவீதம்… Read more
தீயில் கருகிய மீன்பிடி வலைகள்… 1 கோடி ரூபாய் சேதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024090 views திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரங்ககுப்பம் பகுதி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதனையடுத்து அவர்கள் மீன்பிடி வலைகளை கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வைத்துவிட்டு சென்றனர். சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென அந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.… Read more
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்… வழியில் நேர்த்த விபரீதம்… 2 பேர் பலி…!! Revathy Anish24 July 20240128 views திருப்பூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் ரஞ்சனி பிரியா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரஞ்சனி பிரியா, அவரது தாய் பேபி, உறவினர்கள் சிவகுமார் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு… Read more
பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish24 July 20240111 views சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை… Read more
நகை கடைக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்… ஒரே நாளில் இவ்வளவு விற்பனையா…? Revathy Anish24 July 20240116 views மத்திய அரசு நேற்று பஜ்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் இறக்குமதி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 2,200 ரூபாய் குறைந்த நிலையில் ஒரு… Read more
தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்… தமிழக முதல்வர் கடிதம்…!! Revathy Anish24 July 20240110 views தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை… Read more
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்… பெண்கள் உள்பட 8 பேர் தீக்குளிக்க முயற்சி…!! Revathy Anish24 July 20240104 views சென்னை அருகே உள்ள புழல் ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி… Read more
நீதிமன்ற காவல் முடிவடையும் நிலை… நீதிபதி அளித்த தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!! Revathy Anish24 July 20240112 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான கவுதம் சந்த், பன்ஷிலால், சிவகுமார், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில்,… Read more
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுமா…? விவசாயிகள் எதிர்பார்ப்பு..!! Revathy Anish24 July 20240111 views கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு 60,771 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெளியே தெரிந்த நந்தி,… Read more