செய்திகள் மாநில செய்திகள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையா…? மாஸ்டர் தலைமறைவு…!!! Sathya Deva22 July 2024091 views உத்தரபிரதேச மாநிலத்தில் டியூஷனுக்கு வந்த ஐந்து வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மவு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுமி வழக்கம் போல் படிக்க ஆசிரியர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூஷன் மாஸ்டர் அந்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சம்பவத்தால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அங்கு நடத்ததே சிறுமி தாயிடம் கூறியுள்ளார். உண்மையே அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த மாஸ்டர் விஷியம் தெரிந்து தலைமறைவு ஆனார் என கூறப்படுகிறது.