இன்னும் 2 நாட்களுக்கு மழையா…? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேலும் மாவட்டங்களில் பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. எனவே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!