செய்திகள் தேசிய செய்திகள் 120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது…. மத்திய தொடர்புத்துறை அமைச்சர் தகவல்….!! Inza Dev12 July 2024092 views நாடு முழுவதும் 120 கோடி செல்போன் பயன்பாட்டில் உள்ளது என மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாடு முழுவதிலும் 80 சதவீதத்தினர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் கூறியுள்ளார். நாடு முழுவதும் 120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது என்றும் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்கான யுக்தியை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.