உலக செய்திகள் செய்திகள் ஸ்வீடனில் டென்னிஸ் தொடர்…சாம்பியன் பட்டம் பெற்ற போர்ஜல்…!!! Sathya Deva22 July 2024098 views ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் , போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.