Home செய்திகள்உலக செய்திகள் ஸ்ரீதேஷ் வேட்டி சட்டை அணிந்து வெண்கல பதக்கத்துடன்…வைரலாகும் புகைப்படம்…!!!

ஸ்ரீதேஷ் வேட்டி சட்டை அணிந்து வெண்கல பதக்கத்துடன்…வைரலாகும் புகைப்படம்…!!!

by Sathya Deva
0 comment

ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் பெற்ற பி.ஆர். ஸ்ரீதேஷ் கேரளாவில் உள்ள கொச்சில் பிறந்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கோல் கீப்பராக இடம்பெற்று விளையாடி வந்துள்ளார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீ தேஷ் உதவியுடன் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது என்பது குறிப்பிடதக்கது.

இவர் ஹாக்கி அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்துடன் வேட்டி சட்டை அணிந்து ஈபில் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இணையதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றதை அடுத்து அணியின் ஹோல் கீப்பராக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் எனக்கு கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.